பேரூந்து பயணங்களின் போது எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது செயற்படுவார்களாயின் அவர்களுக்கு க டூ ழிய சி றைத் த ண்டனை

பேரூந்து பயணங்களின் போது எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது செயற்படுவார்களாயின் அவர்களுக்கு க டூ ழிய சி றைத் த ண்டனை வி திக்கப்படும் என பிரதிப் பொ லிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சு கா தார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கமைய நாளை முதல் இந்த நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,” எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது பேரூந்துகளிலோ அல்லது பேரூந்துகளுக்காக வரிசையில் காத்திருப்பார்களாயின் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *